பொது செய்தி

தமிழ்நாடு

'ஊரடங்கு உத்தரவு மீறினால் நடவடிக்கை'

Added : ஜன 02, 2021
Share
Advertisement
நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்று நோய், நாமக்கல் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக, மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவானது, நேற்று முதல், வரும், 31, நள்ளிரவு, 12:00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக் காலத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள், ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள், தங்கள்

நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்று நோய், நாமக்கல் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக, மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவானது, நேற்று முதல், வரும், 31, நள்ளிரவு, 12:00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இந்த தடைக் காலத்தில், ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள், ஒன்றாக கூடுவதும், பொது இடத்தில் நடமாடுவதும் தடை செய்யப்படுகிறது. பொதுமக்கள், தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே, வெளியில் வரலாம். இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X