ராசிபுரம்: புதுச்சத்திரம் அடுத்த, பெருமாள் கோவில் மேடு பகுதியில், இரண்டு தினங்களுக்கு முன்பு, 70 வயது மதிக்கதக்க முதியவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். இறந்தவர் மாநிறத்தில் உள்ளார். வெள்ளை நிற முழுக்கை சட்டை, வெள்ளை நிற வேட்டி, வெள்ளை நிற பனியன் அணிந்திருந்தார். இடது கண் அருகே ஒரு மச்சம் உள்ளது. இவரை பற்றி தகவல் தெரிந்தால், புதுச்சத்திரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 94981 01030 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement