பொது செய்தி

தமிழ்நாடு

பூசாரிகள் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் ஆலோசனை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்ட பூசாரிகள் முன்னேற்ற சங்க, ஆலோசனை கூட்டம், மாநில பொதுச் செயலாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் நடந்தது. கிராம கோவில் பூசாரிகளுக்கு, நல வாரியம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் கிராம கோவில் பூசாரிகளுக்கு ஆலய ஆகம பயிற்சி வழங்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள, கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க

கரூர்: கரூர் மாவட்ட பூசாரிகள் முன்னேற்ற சங்க, ஆலோசனை கூட்டம், மாநில பொதுச் செயலாளர் சதீஷ் கண்ணன் தலைமையில் நடந்தது. கிராம கோவில் பூசாரிகளுக்கு, நல வாரியம் அடையாள அட்டை வழங்க வேண்டும். தமிழக அரசு சார்பில் கிராம கோவில் பூசாரிகளுக்கு ஆலய ஆகம பயிற்சி வழங்க வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள, கோவில்களில் பணிபுரியும் பூசாரிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். வீடு இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். சிதிலமடைந்துள்ள கோவில்களை புனரமைத்து, கும்பாபி?ஷகம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட, கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் ராஜேந்திரன், துணைத்தலைவர் கதிர்வேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X