அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிப்பு: குஷ்பு

Updated : ஜன 02, 2021 | Added : ஜன 02, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை: நான்கு அல்லது ஐந்து நாட்களில், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என பா.ஜ.,வை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார்.சென்னை புதுப்பேட்டையில் நிருபர்களை சந்தித்த பாஜ., நிர்வாகி குஷ்பு கூறியதாவது: சட்டசபை தேர்தலில் கூட்டணி என தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளார். அதிமுக உடன் தான் கூட்டணி என, உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது
முதல்வர், வேட்பாளர், பழனிசாமி, பாஜ, குஷ்பு

சென்னை: நான்கு அல்லது ஐந்து நாட்களில், முதல்வர் வேட்பாளர் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி அறிவிக்கும் என பா.ஜ.,வை சேர்ந்த குஷ்பு கூறியுள்ளார்.

சென்னை புதுப்பேட்டையில் நிருபர்களை சந்தித்த பாஜ., நிர்வாகி குஷ்பு கூறியதாவது: சட்டசபை தேர்தலில் கூட்டணி என தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சிடி ரவி கூறியுள்ளார். அதிமுக உடன் தான் கூட்டணி என, உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது தெளிவுபடுத்தியுள்ளார். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொண்டுள்ளோம். பா.ஜ., மரபு அடிப்படையில், எப்போது அறிவிக்க வேண்டுமே அப்போது அறிவிப்போம். முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்று கொள்ள முடியாது என பா.ஜ.,வில் யாரும் சொல்லவில்லை.


பாஜ நிர்வாகி குஷ்பு சவால்

latest tamil newsமுதல்வர் வேட்பாளர் குறித்து தலைவர்கள் பேசி முடிவு எடுப்பார்கள். முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து 4, 5 நாட்களில் தேஜ கூட்டணி அறிவிக்கும். 2021 சட்டசபை தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தயாராக உள்ளாரா? யார் வேண்டுமானாலும் பா.ஜ.,விற்கு ஆதரவு தரலாம். தனக்கு பா.ஜ., தேவையா , யாருக்கு ஓட்டு, ஆதரவு என்பதை ரஜினி தான் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ellamman - Chennai,இந்தியா
03-ஜன-202108:38:53 IST Report Abuse
Ellamman இப்போ பீ ஜெ பீ ரைடு ஏவுவதை தள்ளிவைக்குமா?? கொடுக்கும் சீட்டுகள் அளவை முன்னிட்டு இவர்கள் "ஊழல்" "எதிர்ப்பு" "கொள்கை(??) " அளவுகோல் மாறுமா???
Rate this:
03-ஜன-202112:44:05 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுதிகார் ஊதுபத்தி அங்கிள், ஊதுபத்தி இஸ்டன்ட் ஆன்டி, மேல ஏன் நேரத்துல நடவடிக்கை எடுக்கலே ? கமாண்டரின் "மர்ம" லண்டன் பயணத்தை பத்தி ஏன் விசாரிக்கலே ? பப்பு அண்ட் கோ மேல ஏன் நத்தை வேகத்துல நடவடிக்கை நகருது ? பிஜேபியின் நேர்மை இம்புட்டுதானா என்று கேள்வி கேளு டீம்கா அடிமையே அப்போது நானும் உன்னை பாராட்டுவேன்...
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
03-ஜன-202108:37:02 IST Report Abuse
Ellamman அப்படியே சரணாகதி அடைவதற்கு இத்தனை முஸ்தீபு....அதிலும் காவி கும்பலின் நிலைமை படு கேவலம்.. அடிமைகளின் குடுமி அவர்கள் கையில் இருக்கும்போதே இப்படி பேசுவதை மக்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்... இன்னொரு கோணம்... இவர்கள் இவர்களுக்கு மேலும் மேலும் படு குழியை தோண்டிக் கொள்கிறார்கள்.. இப்படி பேசி பின்னர் அவர்கள் ஒதுக்கும் தொகுதியில் அடிமைகளின் ஒத்துழைப்பு என்பது எப்படி இருக்கும் என்று படிப்பவர்களின் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
03-ஜன-202109:06:53 IST Report Abuse
Ellammanஅடிமைகளின் குடுமி ஒரு கையில்... அடிமைகள் இடும் பிச்சை எண்ணிக்கையிலான சீட்டுகள் பெற இன்னொரு கை முண்டியடிக்கும்.....
Rate this:
Cancel
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
03-ஜன-202106:44:31 IST Report Abuse
Palanisamy T தமிழகத்தை இப்போது ஒருப் பேராபத்து நெருங்கி கொண்டு வருகின்றது. முன்பு காங்கிரஸ் கட்சி இப்போது பாஜக வின் வருகை தமிழகம் தமிழைச் சார்ந்த சைவ பூமி பாஜக இந்து மதத்தைச் சார்ந்த சம்ஸ்கிருத மொழியோடு மட்டும் தொடர்புடையவர்கள். வேறு எதையும் இவர்கள் ஏற்க மாட்டாரகள் மறைமலை அடிகளாரின் நூட்களைப் படித்தால் இந்தவுண்மை நன்குப் புலப்படும். நாளை இதன் பின் விளைவுகள் தமிழர்களுக்கு பெரும் சரி செய்ய முடியாத பின்னடைவுகளும் இழப்புக்களும் நிச்சயம் ஏற்ப்படுத்தும். தமிழகத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட விளைவுகள் இங்கும் ஏற்படலாம். திராவிடக் கட்சிகளின் ஆட்சியால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், பின்னடைவுகள் நாளை பாஜக விற்கு அனுதாப அலையாக மாறி விடக் கூடாது. இனிமேலாவது திராவிடக் கட்சிகள் தங்களைத் திருத்திக் கொள்வது நன்று
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
03-ஜன-202108:28:54 IST Report Abuse
Ellammanஇது மிக மிக நியாயமான கருத்து....உண்மை கூட...சுயநலனுக்காக அடுத்தவர் வாழ்க்கையை ..அடுத்தவர் நலனை பணயம் வைக்க வெட்கப்படவே படாத போக்கை நாம் சமீபத்தில் பார்த்தோம்... அதிலும் அறிவிப்பில் இருந்து பின்வாங்கியதும்... அந்த கும்பல் இப்போது எப்படி எல்லாம் தூற்றுகிறது என்பதையும் பார்க்கிறோம்......
Rate this:
03-ஜன-202109:02:53 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுமலேசியாவில் இருந்தும் விஷ விதை தூவப்படுகிறது மூவேந்தர்கள் ஆண்டபொழுது இருந்த சம்ஸ்கிருத பாதிப்பில் தமிழோ, தமிழ் கலாச்சாரமோ அழிந்த போயிவிட்டது ? அப்பொழுதெல்லாம் திராவிட மன்னர்கள் பிராம்மண மந்திரிகளை நியமித்தார்கள் அப்பொழுது அழியாத திராவிடம் இப்பொழுது அழிந்து விடுமா ?...
Rate this:
Ellamman - Chennai,இந்தியா
03-ஜன-202109:09:42 IST Report Abuse
Ellammanஅதிலும் குறிப்பாக அவர்களை உசுப்பி ஏற்றி விடுவதிலேயே குறியாக இருந்த பத்திரிக்கை இப்போ மாற்றி பாடும் ராகம் கொஞ்சமும் வெட்கமே இல்லாமல் இருந்தால் தான் பாடமுடியும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X