அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., இளைஞரணி கூட்டம்

Added : ஜன 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சாத்துார்: விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி., தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில்,'' அ.தி.மு.க., தி.மு.க., இடையில் தான் போட்டி . சீமான், கமல் போன்ற நடிகர்கள் கட்சிக்கு ஓட்டளிப்பதால் எந்த மாற்றத்தையும் தராது. இவர்களுக்கு ஓட்டளிப்பது

சாத்துார்: விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க.,இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தனுஷ் குமார் எம்.பி., தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் சாத்துார் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., பேசுகையில்,'' அ.தி.மு.க., தி.மு.க., இடையில் தான் போட்டி . சீமான், கமல் போன்ற நடிகர்கள் கட்சிக்கு ஓட்டளிப்பதால் எந்த மாற்றத்தையும் தராது. இவர்களுக்கு ஓட்டளிப்பது செல்லாத ஓட்டு போன்றதாகும். நோட்டா போல் இவர்களுக்குபோடும் ஓட்டும் ஒன்றுதான், என்றார். ஒன்றிய பொறுப்பாளர் கடற்கரைராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சரவணன் , நகர செயலாளர் குருசாமி, இளைஞரணி சூரியநாராயணன், பாபு, பாலச்சந்தர், ரவி கண்ணன் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-பிப்-202106:02:25 IST Report Abuse
J.V. Iyer எழுபது வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இந்த கட்சியில் இளைஞர்கள். கொடுமையடா சாமி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X