பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசி ஒத்திகை

Added : ஜன 02, 2021
Share
Advertisement
திருமழிசை : திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில், நேற்று நடந்த 'கொரோனா' வைரஸ், 'கோவிட் - -19' தடுப்பூசி ஒத்திகை முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா முன்னிலை வகித்தார். மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி

திருமழிசை : திருவள்ளூர் மாவட்டம், வெள்ளவேடு அடுத்த, திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில், நேற்று நடந்த 'கொரோனா' வைரஸ், 'கோவிட் - -19' தடுப்பூசி ஒத்திகை முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா முன்னிலை வகித்தார்.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பிரபாகரன் தலைமை வகித்தார்.இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா தடுப்பூசி பணிகளின் போது பதிவேடுகள் பராமரிப்பது. வைரஸ் பாதித்தவர்களுக்கு எவ்வாறு தடுப்பூசி போடுவது, பின் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன் ஒத்திகையில் பங்கேற்ற சுகாதார ஊழியர்களுக்கு, விளக்கி கூறினார். இதில், சுகாதாரத் துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.இதேபோல், பூந்தமல்லி தாய் சேய் நல மருத்துவமனை மற்றும் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைகளிலும், தடுப்பூசி ஒத்திகை முகாம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X