பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை டி.ஆர்.ஓ.,வின் நுால் அறிமுக விழா

Added : ஜன 02, 2021
Share
Advertisement
திருக்கோவிலூர்: தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் எழுதிய "தபுதாராவின் புன்னகை" நுால் அறிமுக விழா நடந்தது.தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் எழுதிய, தபுதாராவின் புன்னகை நுால் அறிமுகவிழா திருக்கோவிலுார் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் வட்டார வள மையத்தில் நடந்தது. தமிழ்ச் சங்க தலைவர் உதியன் வரவேற்றார். திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி தலைமை

திருக்கோவிலூர்: தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் எழுதிய "தபுதாராவின் புன்னகை" நுால் அறிமுக விழா நடந்தது.தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் எழுதிய, தபுதாராவின் புன்னகை நுால் அறிமுகவிழா திருக்கோவிலுார் கோவல் தமிழ்ச் சங்கம் சார்பில் வட்டார வள மையத்தில் நடந்தது. தமிழ்ச் சங்க தலைவர் உதியன் வரவேற்றார். திருக்கோவிலூர் ஆர்.டி.ஓ., சாய்வர்த்தினி தலைமை தாங்கினார். டி.எஸ்.பி., ராஜூ விளக்க உரையாற்றினார்.தாசில்தார்கள் சிவசங்கரன், கார்த்திக்திலகன் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர்கள் அசதா, ஸ்டாலின், காலபைரவன், கண்டராதித்தன், கலியபெருமாள் ஆகியோர் நுால்ஆய்வுரையாற்றினர்.நுால் ஆசிரியரான தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X