சம்பவம் செய்தி

தமிழ்நாடு

யாதவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 02, 2021
Share
Advertisement
இளையான்குடி : இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் திடலில் யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசிய அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்து இளையான்குடி பகுதி யாதவர் சங்கத்தினர் ஒன்றிய யாதவர் நலச் சங்க தலைவர் ரெங்கராதன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட பொருளாளர் ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் இளையான்குடி,சாலைக்கிராமம்,பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள்

இளையான்குடி : இளையான்குடி வாள்மேல்நடந்த அம்மன் கோயில் திடலில் யாதவ சமுதாயத்தினரை இழிவாக பேசிய அமைச்சர் செல்லுார் ராஜூவை கண்டித்து இளையான்குடி பகுதி யாதவர் சங்கத்தினர் ஒன்றிய யாதவர் நலச் சங்க தலைவர் ரெங்கராதன், மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மாவட்ட பொருளாளர் ராமு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் இளையான்குடி,சாலைக்கிராமம்,பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X