தேவகோட்டை : தேவகோட்டை விவேகா அறக்கட்டளை சார்பில் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நகராட்சி தியாகிகள் பூங்காவில் எய்ட்ஸ் தடுப்பு பாதுகாப்பு பற்றி உறுதி மொழி கையெழுத்து முகாம் நகராட்சி கமிஷனர் அய்யனார் தலைமையில் நடந்தது.
அறக்கட்டளை நிர்வாகி ஜெயராணி வரவேற்றார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு ,கட்டுபாட்டு அலுவலர் நாகராஜன்,இன்ஸ்பெக்டர்கள் பேபி உமா, சுப்பிரமணியன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சாம் ஜேசுவரன், வக்கீல் லட்சுமணன் எய்ட்ஸ் நோய் பற்றியும் தடுப்பது பற்றியும் பேசினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE