பொது செய்தி

தமிழ்நாடு

தயாரிப்பாளர் பாலு மறைவு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
சென்னை:'சின்ன தம்பி' பட தயாரிப்பாளர் பாலு, 65, உடல்நலக் குறைவால், காலமானார்.'சின்ன தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம், பாஞ்சாலக்குறிச்சி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், 'கே.பி. பிலிம்ஸ்' பாலு. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம், திடீர் உடல்நலக்

சென்னை:'சின்ன தம்பி' பட தயாரிப்பாளர் பாலு, 65, உடல்நலக் குறைவால், காலமானார்.'சின்ன தம்பி, உள்ளத்தில் நல்ல உள்ளம், பாஞ்சாலக்குறிச்சி' உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர், 'கே.பி. பிலிம்ஸ்' பாலு. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர், சென்னை, அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.பாலு மறைவுக்கு திரையுலகினரும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X