முதல்வரை கொன்றால் ரூ 10 லட்சம் பரிசு: பஞ்சாப்பில் பரபரப்பு

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
மொகாலி: பஞ்சாப்பில், 'முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பஞ்சாப்பின் மொகாலி நகரின் வழிகாட்டி பலகையில், நேற்று ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.அதில், 'முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, அச்சிடப்பட்டு
punjab cm, killing, rs 10 lacs, award, பஞ்சாப், முதல்வர், 10 லட்சம் பரிசு

மொகாலி: பஞ்சாப்பில், 'முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பின் மொகாலி நகரின் வழிகாட்டி பலகையில், நேற்று ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது.அதில், 'முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, அச்சிடப்பட்டு இருந்தது.


latest tamil news


இந்த சுவரொட்டி, ஒரு கணினி மையத்தில் அச்சிடப்பட்டிருந்தது என்பதுடன், அதில் ஒரு, 'இ - மெயில்' முகவரியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.சுவரொட்டியை கைப்பற்றிய போலீசார், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையை, 'சைபர் கிரைம்' பிரிவிற்கு மாற்றியுள்ளனர்.முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு, ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
03-ஜன-202113:30:55 IST Report Abuse
pradeesh parthasarathy சுமார் இருபது வருடங்குளுக்கு முன்பு பஞ்சாப் முதல்வர்க இருந்த பியாந் சிங்க் கை காலிஸ்தான் தீவிரவாதிகள் கொலை செய்தனர் , நீ முட்டையிலிருந்து விரிவதற்கு முன்பும் பின்பும் சரி பல காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் உயிரை தேசத்திற்க்காக நீத்தனர் ... அதை போன்று ஒரு பிஜேபி தலைவராவது தேசத்திற்க்காக உயிர் நீத்தார் என்று உன்னால் சொல்ல முடியுமா ..?
Rate this:
Cancel
தமிழன் - Chennai,சவுதி அரேபியா
03-ஜன-202112:09:48 IST Report Abuse
தமிழன் தீவிரவாத போஸ்டர் ஒட்டியவன் சங்கியா, பிஜேபி காரனாக இருந்தா தண்டனை உண்டா?? இல்லை எச்சரிச்சு விடுதலை செய்யப்படுவானா? இல்லை மனோநிலை சரியில்லாதவனாக சித்தரிக்கப்படுவானா .. பொறுத்திருந்து பாப்போம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
03-ஜன-202111:53:58 IST Report Abuse
Natarajan Ramanathan இந்த கேப்டன் அமெரீந்தர் சிங்குடன் ஒரு பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளருக்கு ரகசிய தொடர்பு உள்ளது எல்லோருக்கும் தெரியும். ஒருவேளை அந்த பத்திரிகை நிருபரின் கணவரின் செயலாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X