பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் ரூ.200 பொங்கல் பரிசு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
புதுச்சேரி:புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசாக, 200 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுக்கு பதிலாக, 200 ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்து,

புதுச்சேரி:புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசாக, 200 ரூபாய் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், பாசிப் பருப்பு, முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றுக்கு பதிலாக, 200 ரூபாய் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.முதல்வர் நாராயணசாமி ஒப்புதல் அளித்து, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பி வைத்தார். கவர்னர் ஒப்புதல் அளித்தார். சிவப்பு ரேஷன் கார்டு தாரர்களின் வங்கி கணக்கில் தலா, 200 ரூபாய் விரைவில் செலுத்தப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X