சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்பூரில் இதுவரை 16,633 பேர் நலம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 16 ஆயிரத்து, 633 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று, 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 17 ஆயிரத்து, 144 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 16 ஆயிரத்து, 633 பேர், குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.கோவை, திருப்பூரில், 292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை இ.எஸ்.ஐ.,

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, 16 ஆயிரத்து, 633 பேர் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று, 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மொத்த பாதிப்பு, 17 ஆயிரத்து, 144 ஆக உயர்ந்துள்ளது. நேற்று, 52 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 16 ஆயிரத்து, 633 பேர், குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.கோவை, திருப்பூரில், 292 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 63 வயது ஆண் மற்றும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில், 65 வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதுவரை, 47 பெண்கள் உட்பட, 219 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X