பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் பணி எம்.பி., ஆய்வு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
வடமதுரை : ஒன்றியத்தில் வேல்வார்கோட்டை, பாடியூர் கிராமங்களில் கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி சுற்றுப்பயணம் செய்தார். இப்பகுதியில் தேசிய ஊரக வேலையுறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தும், மக்களிடம் குறைகளை கேட்டும் பேசினார். காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன்

வடமதுரை : ஒன்றியத்தில் வேல்வார்கோட்டை, பாடியூர் கிராமங்களில் கரூர் காங்., எம்.பி., ஜோதிமணி சுற்றுப்பயணம் செய்தார். இப்பகுதியில் தேசிய ஊரக வேலையுறுதி திட்ட பணிகளை ஆய்வு செய்தும், மக்களிடம் குறைகளை கேட்டும் பேசினார். காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X