ஆன்மிகம் மார்கழி பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி. மார்கழி பூஜை: சீனிவாச பெருமாள் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:00 மணி. மார்கழி பூஜை: வெள்ளை விநாயகர் கோயில், மெயின் ரோடு, திண்டுக்கல், காலை 7:00 மணி. மார்கழி பூஜை: சித்தி விநாயகர் கோயில், ரயிலடி தெரு, திண்டுக்கல், காலை 7:00 மணி. மார்கழி பூஜை: அபிராமி அம்மன் கோயில், திண்டுக்கல், காலை 7:00 மணி.மார்கழி பூஜை: சவுந்தரராஜ பெருமாள் கோயில், தாடிக்கொம்பு, காலை 7:00 மணி.
மார்கழி பூஜை: செல்வ விநாயகர் கோயில், சத்திரம் தெரு, திண்டுக்கல், காலை 6:30 மணி.மார்கழி பூஜை: காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 5:30 மணி.சிறப்பு பூஜை: ஐயப்பன் மணி மண்டபம், இந்திரா நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி, ஏற்பாடு: சேவா சங்கம்.ராஜஅலங்காரம்: மலைக்கோயில் பழநி, நடைதிறப்பு அதிகாலை 4:00, வேடர் அலங்காரம், காலை 8:00 மணி, வைதீகாள் அலங்காரம், பகல் 12:00மணி, ராஜ அலங்காரம், மாலை 5:30மணி.சிறப்பு அலங்காரம்: திருஆவினன்குடிகோயில் பழநி, குழந்தை வேலாயுதசுவாமி, அர்ச்சனை, அபிஷேகம், காலை 9:00மணி.சோமஸ்கந்தர் வழிபாடு: பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, சோமாஸ்கந்தர் அபிேஷகம், அலங்காரம், பகல் 12:00மணி.
சிறப்பு அலங்காரம் : பெரியநாயகியம்மன் கோயில், கிழக்குரதவீதி, பழநி, நடராஜர் அபிேஷகம், அலங்காரம், அதிகாலை 6:00 மணி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை : சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை, பகல் 12:05 மணி.சிறப்பு பூஜை: பேசும்பழனியாண்டவர் கோயில், தீத்தாகிழவனுார், அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், அய்யலுார் ரோடு, எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.ஆதித்ய குரு பூஜை; ஆதிமூலலிங்கேஸ்ரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி, ஆதித்ய கவச பாராயணம், சிறப்பு பூஜை.ஆதித்ய ஹ்ருதய பாராயணம்; மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 6:45 மணி, திரவிய அபிேஷகம், ஆதித்ய ஹ்ருதய பாராயணம், சிறப்பு பூஜை.பொது*குண்டலினி யோகா பயிற்சி: ஐ யோகா அறக்கட்டளை, வாணியர் சமுதாய கூடம், ஈ.வெ.ரா., சாலை, திண்டுக்கல், அதிகாலை 5:00 முதல் 6:30 மணி வரை.
மாநில ஐவர் கால்பந்து இறுதிப்போட்டி: மேட்டுப்பட்டி, திண்டுக்கல், மாலை 4:00 மணி, பரிசளிப்பு விழா: மாலை 6:00 மணி, ஏற்பாடு: சுடரொளி அறக்கட்டளை மற்றும் மேட்டுப்பட்டி மேரி மாதா கால்பந்தாட்ட குழு.சிலம்ப சாதனை திருவிழா: அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்துார், காலை 8:00 மணி, 4 வகை சிலம்ப சாதனை திருவிழா. துவக்கி வைப்பவர்: தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார். மாலை 5:00 மணி, பரிசளிப்பவர்: ஐ.பெரியசாமி எம்.எல்.ஏ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE