உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் மோடிக்கு முதலிடம்: அமெரிக்க நிறுவனம் தகவல்

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க சர்வே நிறுவனம் ஒன்று உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக 55 புள்ளிகள் பெற்று பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார்.அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் கடந்த டிசம்பரில், உலகின் இந்தியா, ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரசேில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின்

வாஷிங்டன்: அமெரிக்க சர்வே நிறுவனம் ஒன்று உலக தலைவர்களின் செல்வாக்கு குறித்து நடத்திய ஆய்வில் அதிகபட்சமாக 55 புள்ளிகள் பெற்று பிரதமர் மோடி முதல் இடத்தில் உள்ளார்.



latest tamil news


அமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் என்ற சர்வே நிறுவனம் கடந்த டிசம்பரில், உலகின் இந்தியா, ஆஸி., அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரசேில், கனடா, ஜெர்மனி, இத்தாலி, மெக்சிகோ, தென்கொரியா, ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களின் செல்வாக்கு குறித்த ஆய்வு ஒன்றினை நடத்தியது. ஆய்வு முடிவில் இந்திய பிரதமர் மோடி அதிக பட்சமாக 55 ரேட்டிங் பெற்று முதலிடத்தில் உள்ளார்.

மோடிக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபேஸ் ஒப்ரேடர் 29 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் மூன்றாம் இடத்தில் ஆஸி பிரதமர் ஸ்காட் மோரிசன் 27 புள்ளிகளுடன் உள்ளார். 24 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலா மெர்க்கல் உள்ளார். இத்தாலி பிரதமர் குலுசெப்பே கொன்டே 16 புள்ளிகளுடன் 5ம் இடத்தில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மைனஸ் 18 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும், பிரான்ஸ் அதிபர் மைனஸ் 25 புள்ளிகளுடன் கடைசியாக 13வது இடத்திலும் உள்ளார்.


latest tamil news


கொரோனா பரவல் காலத்தில் பிரதமர் மோடியின் சிறந்த நிர்வாகத் திறனால் அவருக்கு அதிக ரேட்டிங் கிடைத்ததாக கருதப்படுகிறது இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பகுதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட அந்நாட்டு குடிமக்களிடம் 7 நாட்களாக சர்வே மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
03-ஜன-202119:15:26 IST Report Abuse
S. Narayanan Congrats to Modiji
Rate this:
Cancel
DMK வுக்கு வெற்றிக்கொடி கட்டு - முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம்,இந்தியா
03-ஜன-202115:09:59 IST Report Abuse
 DMK வுக்கு  வெற்றிக்கொடி கட்டு பாவம் இந்தியர்கள் அப்போ அவரை உங்கள் ஊர்க்கு கூப்பிட்டு அங்கேஏ வைத்து கொள்ளுங்கள் எங்களுக்கு இன்னும் மிச்சம் உள்ள பொது துறை நிறுவனங்கள் மிஞ்சும்
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-ஜன-202113:33:48 IST Report Abuse
Malick Rajaமுதலிலே முதலீடு இல்லை ..நாட்டின் முதலீடாக கார்பொரேட் கம்பெனிகள் இனி அரசாங்கமே கார்போரேட் கம்பெனிகள் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தேர்தலும் தேவை இருக்காது.. ஒரே நாடு,ஒரே மக்கள்,ஒரே மொழி ஒரே கலாச்சாரம் .ஒரே உணவு, .. எல்லாத்துக்கும் சேர்த்து ஒரே அழிவு .. இதுதான் உலகம் .. ஆக்கம் ..அழிவு . பிறப்பு இறப்பு இவை இல்லை என்றால் உலகமே இல்லை .. வருவது போவது இயற்க்கை .. யாருக்கும் பெவிக்கால் போட்ட நிலையான வாழ்க்கை இருக்காது ..பதவி வரும் போகும்..வறுமை வரும் போகும் .. நேற்றைய தொழிலாளி இன்றைய முதலாளி .. நேற்று பிளாட்பாரத்தில் டீ விற்பனை ..இன்று பிரதமர் . இதெல்லாம் சகஜமப்பா...
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
03-ஜன-202114:29:33 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy சமூக நீதி என்ற போர்வையில் இன வெறி மற்றும் ஜாதி வெறி கொண்டவர்களால் எதையும் சாதிக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X