பொது செய்தி

தமிழ்நாடு

சித்தர் தினவிழா

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திருமங்கலம் : இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சித்தர் தினவிழா கொண்டாடப் பட்டது. மருத்துவர் முத்து வரவேற்றார். செவிலியர் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, வெயிலா, சரோஜாதேவி தொடங்கி வைத்தனர். தலைமை டாக்டர் பூமிநாதன் அகத்தியர் சிலைக்கு மாலை அணிவித்தார். யோக டாக்டர் பிரித்திகா ஆயுஷ் மருத்துவ இதழை பொதுமக்களுக்கு

திருமங்கலம் : இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சித்தர் தினவிழா கொண்டாடப் பட்டது. மருத்துவர் முத்து வரவேற்றார். செவிலியர் கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, வெயிலா, சரோஜாதேவி தொடங்கி வைத்தனர். தலைமை டாக்டர் பூமிநாதன் அகத்தியர் சிலைக்கு மாலை அணிவித்தார். யோக டாக்டர்
பிரித்திகா ஆயுஷ் மருத்துவ இதழை பொதுமக்களுக்கு வழங்கினார். 50 வகை உலர் மூலிகைகளை பொதுமக்கள், நோயாளிகள் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X