சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கந்துவட்டி புகார் தனிப்பிரிவு துவக்கம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
போடி : போடியில் கந்துவட்டி புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., பார்த்திபன் கூறியதாவது: போடி பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து தொடர்பான புகார்களை எந்த நேரத்திலும் டி.எஸ்.பி., அலுலகத்தில் புகார் செய்யும் வகையில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி சம்பந்தமாக வரும்

போடி : போடியில் கந்துவட்டி புகார் சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க டி.எஸ்.பி., அலுவலகத்தில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது.

டி.எஸ்.பி., பார்த்திபன் கூறியதாவது: போடி பகுதியில் கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து தொடர்பான புகார்களை எந்த நேரத்திலும் டி.எஸ்.பி., அலுலகத்தில் புகார் செய்யும் வகையில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ளது. கந்துவட்டி சம்பந்தமாக வரும் புகார்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. விதிகளை மீறி செயல்படும் கந்துவட்டியில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். அது தொடர்பாக புகார்களை 96261 21985 என்ற 'வாட்ஸ்ஆப்' எண்ணுக்கு தெரிவிக்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X