பொது செய்தி

தமிழ்நாடு

இன்று குரூப்-1 தேர்வு; 7,993 பேர் பங்கேற்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
ஈரோடு: அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி-1 முதல்நிலை தேர்வு (குரூப்-1), தமிழகத்தில் இன்று நடக்கிறது. ஈரோடு தாலுகாவில், 28 தேர்வு கூடங்களில், 7,993 பேர் பங்கேற்கின்றனர். ஒரு தேர்வு கூடத்தில், 300 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க மூன்று பறக்கும் படை அலுவலர், ஐந்து நடமாடும் குழு, 29 ஒளிப்பதிவாளர், 28 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அரசு போக்குவரத்து

ஈரோடு: அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி-1 முதல்நிலை தேர்வு (குரூப்-1), தமிழகத்தில் இன்று நடக்கிறது. ஈரோடு தாலுகாவில், 28 தேர்வு கூடங்களில், 7,993 பேர் பங்கேற்கின்றனர். ஒரு தேர்வு கூடத்தில், 300 பேர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க மூன்று பறக்கும் படை அலுவலர், ஐந்து நடமாடும் குழு, 29 ஒளிப்பதிவாளர், 28 கண்காணிப்பு அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். அரசு போக்குவரத்து கழகம் மூலம், தேர்வு மையம் செல்ல சிறப்பு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் தடுப்பு முறைகளை தேர்வர்கள் பின்பற்ற, கலெக்டர் கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X