கோவில்
தனுர்மாத ஆராதனை: வைஷ்ணவ ஸபா, இரண்டாவது அக்ரஹாரம், சேலம். நேரம்: காலை, 5:30 மணி.
பொது
பண்டிகை கால கண்காட்சி: பூம்புகார் விற்பனை நிலையம், திருவள்ளுவர் சிலை அருகே, சேலம். நேரம்: காலை, 10:00 மணி.
மக்கள் நீதி மையம் பிரசாரம்: தெய்வீகம் திருமண மண்டபம் அருகே, அழகாபுரம், சேலம். நேரம்: மாலை, 3:30 மணி. பங்கேற்பு: கமல்ஹாசன்.
பளுதூக்கும் போட்டி: பாலமுருகன் திருமண மஹால், காட்டூர், சேலம். நேரம்: காலை, 10:00 மணி.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement