கோயில்
எண்ணெய் காப்பு உற்ஸவம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், இரவு 7:00 மணி.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு பூஜைகள்: பாலமுருகன் கோயில், ஹார்விபட்டி, காலை 11:00 மணி.
வடுக பைரவருக்கு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.
திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி.நகர், சீனிவாசா நகர், ஹார்விபட்டி, காலை 5:00 மணி,
காளி அம்மனுக்கு அபிஷேகம்: காலை 5:30 மணி.
கருப்பசாமிக்கு பூஜைகள்: ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.
மண்டல பூஜை: மாலை 6:15 மணி, அன்னதானம்: காலை 11:00 மணி. கால பைரவருக்கு பூஜைகள்: அக்கசால விநாயகர் கோயில், பெரியரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:00 மணி.
சூரிய பகவானுக்கு பூஜைகள்: ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில், பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோயில், மகாலட்சுமி நெசவாளர் காலனி, மதுரை, 10:00 மணி.
நாம சங்கீர்த்தனம்: சத்குரு ஸ்ரீ ஞானாநந்த நாம சங்கீர்த்தன மண்டலி, 23 டி, சுப்பிரமணியபிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி.மார்கழி பூஜை, நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், சொக்கிக்குளம், மதுரை, காலை 5:00 மணி முதல்.
பொது
தினமலர், ஸ்ரீஜெயபிரபா ஜூவல்லர்ஸ் இணைந்து நடத்தும்கோலத்திருவிழா போட்டி: அக்ரிணி என்கிளேவ், ஆண்டாள்புரம், அருணாச்சலம் அப்பார்ட்மென்ட்ஸ், எஸ்.எஸ்.காலனி, மதுரை, காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை.
புதிய கட்சி துவங்குவது குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம்: துவாரகா பேலஸ், பாண்டிகோயில் ரிங் ரோடு அருகே, மதுரை, பங்கேற்பு: தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, மாலை 4:00 மணி.
சாலை பராமரிப்பு பணி: திருநகர் 2வது பஸ் ஸ்டாப், மதுரை, ஏற்பாடு: திருநகர் பக்கம் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள், காலை 7:00 மணி.
கொரோனா விழிப்புணர்வு மினி மாரத்தான்: பொதும்பு அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை, ஏற்பாடு: தனலட்சுமி பாரம்பரிய கலை அறக்கட்டளை, காலை 5:00 மணி.
கண்காட்சி
பொங்கல் சிறப்பு தள்ளுபடி பட்டு சேலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை: எல்.என்.எஸ்., மகால், ஜடாமுனி கோவில் தெரு, மதுரை, ஏற்பாடு: கைத்தறி மற்றும் துணிநுால்துறை, காலை 10:00 மணி.
புத்தகக் கண்காட்சி, விற்பனை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுர வீதி, மதுரை, காலை 9:30 மணி.
சில்க் காட்டன் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் மகால், விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 மணி.பெட்ரூம் பர்னிச்சர்கள், சோபா கண்காட்சி, விற்பனை: மடீட்சியா அரங்கு, மதுரை, காலை 10:00 மணி.
டி-சர்ட் விற்பனை கண்காட்சி: விஜய் மகால், கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.
மருத்துவ முகாம்
கை, கால் இயக்க குறைபாடு, பார்வைத்திறன், பேச்சுத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை: ஸ்வஸ்தம், 9 ஏ, செக்கடி தெரு, நரிமேடு, மதுரை, காலை 8:30 முதல் மதியம் 12:30 மணி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE