பொது செய்தி

இந்தியா

உருமாறிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்தியா சாதனை

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: பிரிட்டனில் இருந்து பரவிய புதிய உருமாறிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி அதிவேகமாக பரவி வருகிறது. இது கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. பிறகு பிரிட்டனில் இருந்து இந்தியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர்
India, FirstCountry, Culture, UK, Variant, Strain, இந்தியா, உருமாறிய கொரோனா வைரஸ், பிரிட்டன், மரபணு

புதுடில்லி: பிரிட்டனில் இருந்து பரவிய புதிய உருமாறிய கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து இந்திய ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனா வைரஸ் உருமாறி அதிவேகமாக பரவி வருகிறது. இது கொரோனா வைரசை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. பிறகு பிரிட்டனில் இருந்து இந்தியா, ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 29 பேர் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சி, உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரசின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது. மஹாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரசின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
03-ஜன-202122:50:16 IST Report Abuse
S.Baliah Seer விஞ்ஞான உலகம் வரவர கேலிக்கூத்தாகி வருகிறது.இதுபோன்ற டுபாக்கூர் செய்திகளை ஊடகங்கள் பரப்பி வருவது கவலை அளிக்கிறது.
Rate this:
Cancel
Sowdarpatti Rayarpadi Ramaswamy - Madurai,இந்தியா
03-ஜன-202121:49:36 IST Report Abuse
Sowdarpatti Rayarpadi Ramaswamy கொரோனா வைரஸ் மரபணுவை பிரித்தெடுப்பது என்பது சனாதனத்தின் ஆணவத்தனம். இந்திய ஆரிய சனாதன ஆராய்ச்சியாளர்கள் சூழ்ச்சி. அகிலேஷ் , ஆனந்தசர்மா ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். ஆராய்ச்சியாளர்களில் சமூக நீதி இல்லை. வைரஸ் ஊசி திராவிடர்களின் மரபணுவை மாற்றும் சூழ்ச்சி. சீனாவிடம் வாங்கி ஊசி போடவேண்டும் - இப்படிக்கு கமுனிஸிட்கள். கூட்டணி கோஷங்கள் :: அழிக்காதே அழிக்காதே: திராவிடர் மரபணுவை அழிக்காதே :: வேண்டாம் வேண்டாம் மோடி ஊசி வேண்டவெ வேண்டாம்.
Rate this:
Cancel
sharvintej - madurai,இந்தியா
03-ஜன-202114:50:48 IST Report Abuse
sharvintej கொரோனா வைரஸ் மரபணுவை பிரித்தெடுப்பது என்பது சனாதனத்தின் ஆணவத்தனம் இப்படிக்கு திருமாவளவன் ..
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
03-ஜன-202117:13:37 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇது ஆரியர்களின் சதி. கைபர் போலன் கணவாய் வழியே வந்தவர்களின் பொய்யுரை - இப்படிக்கு திருட்டு தீயமுக, ஊழல் கான்க்ராஸ், தீயவர்கள் கழகம் மற்றும் குருட்டு குருமா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X