சாலையில் களிமண்; ஓட்டுனர்கள் பாதிப்பு

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி முதல், புதுப்பட்டி வரை, தார்ச்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட களி மண்ணால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் பஞ்., வேங்காம்பட்டி முதல், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரம் களி மண் கொண்டு கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் களி மண் சேறும்,

கிருஷ்ணராயபுரம்: வேங்காம்பட்டி முதல், புதுப்பட்டி வரை, தார்ச்சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட களி மண்ணால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்தூர் பஞ்., வேங்காம்பட்டி முதல், புதுப்பட்டி மாரியம்மன் கோவில் வரை தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையோரம் களி மண் கொண்டு கொட்டப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் களி மண் சேறும், சகதியுமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். செம்மண் கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X