விருத்தாசலம் : விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில், ஆண்டவர் திருக்காட்சி பெருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது.பங்குத்தந்தை பால் ராஜ்குமார் தலைமையில் சிறுவர் சிறுமியர் இளவரசர், இளவரசி, கொரோனா வேடமணிந்து பங்கேற்றனர்.பின்னர், ஆலயத்தில் இருந்து குடிலுக்கு பவனியாக சென்று, விழா நிறைவடைந்தது. பங்கு மக்கள், பேரவை உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement