பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Added : ஜன 03, 2021
Share
Advertisement
திட்டக்குடி : பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், திட்டக்குடி அறிவுத்திருக்கோவிலில் நடந்தது. மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மாநில மதிப்பியல் தலைவர் அண்ணாமலை தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.நிறுவனர் ராமமூர்த்தி,

திட்டக்குடி : பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், திட்டக்குடி அறிவுத்திருக்கோவிலில் நடந்தது.

மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட புரவலர் பழனிவேல் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் பாஸ்கரன் வரவேற்றார். மாநில மதிப்பியல் தலைவர் அண்ணாமலை தீர்மானங்களை விளக்கிப் பேசினார்.நிறுவனர் ராமமூர்த்தி, மாநிலத் தலைவர் உதயசூரியன், புரவலர் பெரியசாமி வாழ்த்திப்பேசினர். கூட்டத்தில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

அரசாணை 100ன் படி பணியாற்றிய பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கணக்கில் கொண்டு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணி மூப்பு பட்டியலில் இடம்பெறச்செய்தல், 2019--20ம் கல்வியாண்டிற்கான பணிமாறுதல் உடனடியாக நடத்துதல், 17பி தண்டனையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X