சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விளம்பாவூரில் மோசமான சாலையால் கடும் அவதி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : விளம்பாவூர் காலனியில் உள்ள அனைத்து தெருக்களும் படுமோசமாக உள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பாவூர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலையோரம் குடிநீர் குழாய் அமைப்பதற்கு பல இடங்களில் பள்ளம் தோண்டப்படுள்ளது.இதனால், அனைத்து

கள்ளக்குறிச்சி : விளம்பாவூர் காலனியில் உள்ள அனைத்து தெருக்களும் படுமோசமாக உள்ளதால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த விளம்பாவூர் காலனியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் சாலையோரம் குடிநீர் குழாய் அமைப்பதற்கு பல இடங்களில் பள்ளம் தோண்டப்படுள்ளது.இதனால், அனைத்து தெருக்களிலும் சாலை முழுவதும் மண் பரவியுள்ளது. மழைபெய்தால்மழை நீர் பல இடங்களில் குளம் போல்தேங்கி நிற்கிறது.குடியிருப்புகளின் கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் இல்லாததால் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீரும்தேங்குகின்றன.இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. குடியிருப்பு எனவே, விளம்பாவூர் காலனியில் உள்ள தெருக்களில் தார் சாலை அமைத்து கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X