சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு தொற்று

Added : ஜன 03, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,808 ஆக உயர்ந்துள்ளது. இதில், 10,680 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 6 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்றைய சோதனையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது.இதனால், மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,808 ஆக உயர்ந்துள்ளது. இதில், 10,680 பேர் குணமடைந்துள்ளனர். 108 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ள 20 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X