சவுரவ் கங்குலி அரசியலுக்கு வருவாரா?

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதி வெளியாவதற்குள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பா.ஜ.,வுக்கு இழுக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது.இதற்கான ஏற்பாடுகளை, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக செய்து வந்தனர். நவம்பரில், பிரதமர் துவக்கி வைத்த நவராத்திரி நிகழ்ச்சியில், கங்குலியின் மனைவி டோனாவின் நடன நிகழ்ச்சியும்
sourav ganguli, bjp, politics, heart attack, சவுரவ் கங்குலி, பா.ஜ., அரசியல், நெஞ்சு வலி

கோல்கட்டா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கான தேதி வெளியாவதற்குள், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியை, பா.ஜ.,வுக்கு இழுக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை, மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்கள் தீவிரமாக செய்து வந்தனர். நவம்பரில், பிரதமர் துவக்கி வைத்த நவராத்திரி நிகழ்ச்சியில், கங்குலியின் மனைவி டோனாவின் நடன நிகழ்ச்சியும் நடந்தது.இதற்கு கங்குலி வந்திருந்தார். அப்போது, அவரை பா.ஜ.,வுக்கு இழுப்பது தொடர்பாக பேசப்பட்டது. ஆனாலும், கங்குலி பிடி கொடுக்காமல் நழுவி வருகிறார்.


latest tamil news


இந்நிலையில் தான், நேற்று முன்தினம் நெஞ்சு வலி காரணமாக, கங்குலி, கோல்கட்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'இதனால் கங்குலி, அரசியலுக்கு வருவது சந்தேகம்தான்' என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
04-ஜன-202113:44:41 IST Report Abuse
Raghuraman Narayanan For sure he will come and contest in BJP ticket
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
04-ஜன-202111:52:35 IST Report Abuse
R. Vidya Sagar அதெப்படி அரசியல் எல்லாம் ஆஸ்பத்திரியில் முடிகிறது?
Rate this:
Cancel
murugaiyan.S - tichirappalli,இந்தியா
04-ஜன-202109:35:20 IST Report Abuse
murugaiyan.S ரஜினியை ஹாஸ்பிடல் அனுப்பியாச்சு ப்போ கங்குலியையும் அனுப்பியாச்சு அடுத்து யாரு ஜீ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X