சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏர் கலப்பை பேரணி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், காங்., கட்சியினர் ஏர் கலப்பை பேரணி நடத்தினர். மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் செந்தில்குமார், இந்திரா தொழிற்சங்க தலைவர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர்

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி, டில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், காங்., கட்சியினர் ஏர் கலப்பை பேரணி நடத்தினர். மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் செந்தில்குமார், இந்திரா தொழிற்சங்க தலைவர் துரைசாமி, மாவட்ட பொருளாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X