சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பெண் பலி

Added : ஜன 03, 2021
Share
Advertisement
குன்னத்துார், வெள்ளரவெளியை சேர்ந்தவர் இளங்கோ, 23; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 20. இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, காதலித்தனர்; ஓர் ஆண்டு முன்பு திருமணம் செய்தனர். ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுபடுத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி, உமாமகேஸ்வரி, நேற்று பலியானார். குன்னத்துார் போலீசார்

குன்னத்துார், வெள்ளரவெளியை சேர்ந்தவர் இளங்கோ, 23; இவரது மனைவி உமா மகேஸ்வரி, 20. இருவரும் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்தபோது, காதலித்தனர்; ஓர் ஆண்டு முன்பு திருமணம் செய்தனர். ஹீட்டர் மூலம் தண்ணீரை சூடுபடுத்த முயன்றபோது, மின்சாரம் தாக்கி, உமாமகேஸ்வரி, நேற்று பலியானார். குன்னத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X