சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இறந்த குட்டி அருகே சோகத்துடன் யானைகள்

Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பந்தலுார் : வயநாடு வனப்பகுதியில், இறந்த குட்டி யானை அருகே, யானை கூட்டம் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக - கேரள எல்லையில் உள்ள, வயநாடு மாவட்டம் முத்தங்கா சரணாலயம் குறிச்சியாடு வனப்பகுதியில், ஒரு யானைக்குட்டி இறந்து கிடந்தது. அதனருகே தாய் யானை உள்ளிட்ட நான்கு யானைகள் சோகத்துடன் நிற்கின்றன. பட்டாசு வெடித்தும் யானைகள் நகராமல் அதே
 இறந்த குட்டி அருகே சோகத்துடன் யானைகள்

பந்தலுார் : வயநாடு வனப்பகுதியில், இறந்த குட்டி யானை அருகே, யானை கூட்டம் முகாமிட்டுள்ளதால், வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக - கேரள எல்லையில் உள்ள, வயநாடு மாவட்டம் முத்தங்கா சரணாலயம் குறிச்சியாடு வனப்பகுதியில், ஒரு யானைக்குட்டி இறந்து கிடந்தது. அதனருகே தாய் யானை உள்ளிட்ட நான்கு யானைகள் சோகத்துடன் நிற்கின்றன. பட்டாசு வெடித்தும் யானைகள் நகராமல் அதே இடத்தில் முகாமிட்டுள்ளதால், குட்டி யானை உடலை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர் அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X