பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சையில் தொடர் மழை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால், 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாயின.தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று மாலை வரை விட்டு விட்டு பெய்தது. அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் வட்டாரங்களில், 500 ஏக்கர் வயல்களில் மழை நீர் தேங்கி, அறுவடைக்கு தயாரான சம்பா நெற்கதிர்கள், மழைநீரில் மிதக்கத் துவங்கின. இதனால், மகசூல்

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால், 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமாயின.தஞ்சாவூர் மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு துவங்கிய மழை, நேற்று மாலை வரை விட்டு விட்டு பெய்தது. அம்மாபேட்டை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம் வட்டாரங்களில், 500 ஏக்கர் வயல்களில் மழை நீர் தேங்கி, அறுவடைக்கு தயாரான சம்பா நெற்கதிர்கள், மழைநீரில் மிதக்கத் துவங்கின. இதனால், மகசூல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.  நேற்று காலை, சாலிய மங்கலம் அருகே கீழக்களக்குடி கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள், 65, என்பவர் வயலுக்கு சென்றுள்ளார். அங்கு மின் கம்பி அறுந்து கிடந்ததை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X