பொது செய்தி

தமிழ்நாடு

கை கொடுக்கும் மக்காச்சோளம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
மடத்துக்குளம்:மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், தை மாதம் தொடங்கும் மக்காச்சோள அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.அமராவதி அணை நீராதாரத்தை பயன்படுத்தி, புதிய ஆயக்கட்டு பகுதியில், ஆண்டு தோறும் மக்காச்சோள சாகுபடி பரவலாக நடக்கிறது. நடப்பாண்டில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள்

மடத்துக்குளம்:மடத்துக்குளம் புதிய ஆயக்கட்டு பகுதியில், தை மாதம் தொடங்கும் மக்காச்சோள அறுவடையில் நல்ல மகசூல் கிடைக்கும் என, விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.அமராவதி அணை நீராதாரத்தை பயன்படுத்தி, புதிய ஆயக்கட்டு பகுதியில், ஆண்டு தோறும் மக்காச்சோள சாகுபடி பரவலாக நடக்கிறது. நடப்பாண்டில், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'குறைந்த பாசனவசதி உள்ள விளைநிலங்களில், மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுக்கிறது. நடவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தை மாதம் மக்காசோளம் அறுவடை செய்யப்படும். நிறைவான மகசூலை எதிர்பார்த்துள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X