ஆலோசனை கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆலோசனை கூட்டம்

Added : ஜன 04, 2021
Share
உடுமலை:அ.தி.மு.க., குடிமங்கலம் மேற்கு ஒன்றிய ஆலோசனைக்கூட்டம், சோமவாரப்பட்டியில், நடந்தது.உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, அ.தி.மு.க., வில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், சோமவாரப்பட்டியில், குடிமங்கலம் மேற்கு ஒன்றியச்செயலாளர் முரளி தலைமையில் நடந்தது.சோமவாரபட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் அன்பர்ராஜன்

உடுமலை:அ.தி.மு.க., குடிமங்கலம் மேற்கு ஒன்றிய ஆலோசனைக்கூட்டம், சோமவாரப்பட்டியில், நடந்தது.உடுமலை சட்டசபை தொகுதிக்குட்பட்ட, குடிமங்கலம் ஒன்றியத்துக்கு, அ.தி.மு.க., வில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், சோமவாரப்பட்டியில், குடிமங்கலம் மேற்கு ஒன்றியச்செயலாளர் முரளி தலைமையில் நடந்தது.சோமவாரபட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் அன்பர்ராஜன் முன்னிலை வகித்தார். கோட்டமங்கலம் நிர்வாகி வெங்கிடுபதி உட்பட பலர் பேசினர்.சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கிளைச்செயலாளர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்க துணை தலைவர் ராமநாதன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X