அரசியல் செய்தி

தமிழ்நாடு

புதிய நிர்வாகிகள் தி.மு.க., அறிமுகம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
அன்னுார்:தி.மு.க., வில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தது.அன்னுார் ஒன்றியத்தில், தி.மு.க., கட்சி ரீதியாக, தெற்கு, வடக்கு, என பிரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கணேசபுரத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்தெற்கு ஒன்றியத்தில், 93 கிளைகள் உள்ளன. 50 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் 6ம்

அன்னுார்:தி.மு.க., வில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடந்தது.அன்னுார் ஒன்றியத்தில், தி.மு.க., கட்சி ரீதியாக, தெற்கு, வடக்கு, என பிரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் கணேசபுரத்தில் நடந்தது. தெற்கு ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார்தெற்கு ஒன்றியத்தில், 93 கிளைகள் உள்ளன. 50 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. வரும் 6ம் தேதி தெற்கு ஒன்றிய அலுவலக திறப்பு விழா எம்.பி., ராஜா தலைமையில் நடப்பதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர். கிளை செயலாளர்களும், பிரதிநிதிகளும் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X