பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கலுக்கு வினியோகம் வேட்டி, சேலை தயார்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
சூலுார்:சூலுார் தாலுகாவில், பொங்கல் பண்டிகைக்கு வழங்க, வேட்டி, சேலைகள் வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி, சூலுார், செலக்கரச்சல், வாரப்பட்டி என, நான்கு வருவாய் உள் வட்டங்கள் உள்ளன. வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 96,686 பேருக்கு சேலைகளும், 93,406 பேருக்கு வேட்டிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை, தலா 81,500 வேட்டிகள் மற்றும்

சூலுார்:சூலுார் தாலுகாவில், பொங்கல் பண்டிகைக்கு வழங்க, வேட்டி, சேலைகள் வி.ஏ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பும் பணி நடக்கிறது.சூலுார் தாலுகாவில், கருமத்தம்பட்டி, சூலுார், செலக்கரச்சல், வாரப்பட்டி என, நான்கு வருவாய் உள் வட்டங்கள் உள்ளன. வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, 96,686 பேருக்கு சேலைகளும், 93,406 பேருக்கு வேட்டிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை, தலா 81,500 வேட்டிகள் மற்றும் சேலைகள் சூலுார் தாலுகா அலுவலகம் வந்து சேர்ந்துள்ளன. இவற்றில், வாரப்பட்டி உள்வட்டத்துக்கு, தலா, 13,500 வேட்டி, சேலைகள் அனுப்பப்பட்டுள்ளன. செலக்கரச்சல் உள்வட்டத்துக்கு, 9,900 வேட்டிகளும், 9,800 சேலைகளும் அனுப்பப்பட்டுள்ளன. 'அறிவிப்பு வந்தவுடன், ரேஷன் கடை மூலம் வேட்டி, சேலை வினியோகம் துவங்கும்' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X