200 படத்துக்கு மேல் நடித்தவர் தனி விமானத்தில் வரக்கூடாதா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

200 படத்துக்கு மேல் நடித்தவர் தனி விமானத்தில் வரக்கூடாதா?

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (77)
Share
சென்னை : மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், சேலம் மாவட்டம், ஏற்காட்டில், தோட்ட தொழிலாளர்களுடன், நேற்று கலந்துரையாடினார்.அப்போது, அவர் பேசியதாவது: நான், தனி விமானத்தில் வந்ததை விமர்சிக்கின்றனர். டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர்கள் எல்லாம், கோடீஸ்வரர்களான நிலையில், 200 படங்களுக்கு மேல் நடித்த நான், தனி விமானத்தில் வரக்கூடாதா? மக்களை சந்திக்க வேண்டுமெனில், 'போயிங்'
Kamal, Kamal Haasan, MNM, கமல், கமல்ஹாசன்

சென்னை : மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், சேலம் மாவட்டம், ஏற்காட்டில், தோட்ட தொழிலாளர்களுடன், நேற்று கலந்துரையாடினார்.

அப்போது, அவர் பேசியதாவது: நான், தனி விமானத்தில் வந்ததை விமர்சிக்கின்றனர். டீக்கடை, பூக்கடை வைத்திருந்தவர்கள் எல்லாம், கோடீஸ்வரர்களான நிலையில், 200 படங்களுக்கு மேல் நடித்த நான், தனி விமானத்தில் வரக்கூடாதா? மக்களை சந்திக்க வேண்டுமெனில், 'போயிங்' விமானத்தில் கூட வருவேன்.


latest tamil news



ஏற்காடு, 30 ஆண்டுக்கு முன் எப்படி இருந்ததோ, அதை விட சிறிது மட்டும், மாற்றம் ஏற்பட்டுள்ளது. காபி வாரியம், பழச்சாறு தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும். மேலே இருப்பவர்கள், ஊழல் செய்வதை நிறுத்தினால், கீழே இருப்பவர்கள் ஊழல் தன்னால் நிறுத்தப்படும். பெண்களுக்கு, கல்வி முதல், விவசாயம் வரை, சம உரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X