திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக, 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 17 ஆயிரத்து 170 ஆக உயர்ந்தது. நேற்று மட்டும், 35 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, 16 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தனர். தற்போது, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 219 பேர் பலியாகி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement