இன்றையநிகழ்ச்சி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
சிறப்பு பூஜைஆதிரெத்தினேஸ்வரர் கோயில், முருகன் சன்னதி,சஷ்டி சிறப்பு பூஜை வழிபாடு, திருவாடானை, காலை 6:00 மணி.சுப்பிரமணியர் கோயில், சஷ்டி பூஜை வழிபாடு,ஆந்தகுடி, காலை 6:00 மணி.சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 8:00மணி.அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம்

சிறப்பு பூஜை
ஆதிரெத்தினேஸ்வரர் கோயில், முருகன் சன்னதி,சஷ்டி சிறப்பு பூஜை வழிபாடு, திருவாடானை, காலை 6:00 மணி.சுப்பிரமணியர் கோயில், சஷ்டி பூஜை வழிபாடு,ஆந்தகுடி, காலை 6:00 மணி.சொக்கநாதர், மீனாட்சியம்மன் கோயில், அரண்மனை பின்புறம் ராமநாதபுரம், சிறப்பு அபிேஷக அலங்கார வழிபாடு, காலை 8:00மணி.

அருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம் காலை 7:45மணி.வழிவிடு முருகன்கோயில், ராமநாதபுரம், காலை 8:00மணி,வெட்டுடையாள் காளியம்மன்கோயில், ராமநாதபுரம், காலை 8:00மணி.

பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில் ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00மணி.கோதண்டராமர் கோயில், ராமநாதபுரம், அபிேஷகம், அலங்காரம் காலை 8:00மணி

.பொது

காதில் பூ சுற்றி போராட்டம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகம், காலை 11:00 மணி. ஏற்பாடு: கடல் தொழிலாளர் சங்கம், தோணித்துறை, தோப்புக்காடு கிராம மக்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X