சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாம்பனில் முதியவர் கொலை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் முன்விரோதத்தில் முதியவரை தள்ளி விட்டதில், பரிதாபமாக உயிரிழந்தார்.பாம்பன் சின்னபாலத்தைச் சேர்ந்த மீனவர் முனியசாமி80, இதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்30, இருதரப்பினருக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முனீஸ்வரன், முனியசாமி மகன் முருகனிடம் தகராறு செய்துள்ளார். இருவரையும் முதியவர் முனியசாமி சமரசம் செய்து விலகி விட்ட போது,

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே பாம்பனில் முன்விரோதத்தில் முதியவரை தள்ளி விட்டதில், பரிதாபமாக உயிரிழந்தார்.

பாம்பன் சின்னபாலத்தைச் சேர்ந்த மீனவர் முனியசாமி80, இதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன்30, இருதரப்பினருக்கு முன்விரோதம் இருந்தது. நேற்று முனீஸ்வரன், முனியசாமி மகன் முருகனிடம் தகராறு செய்துள்ளார். இருவரையும் முதியவர் முனியசாமி சமரசம் செய்து விலகி விட்ட போது, ஆத்திரமடைந்த முனீஸ்வரன், முதியவரை கீழே தள்ளி விட்டு உள்ளார்.கல் மீது விழுந்த முதியவருக்கு தலை, உடம்பில் காயம் ஏற்பட்டது. ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது உயிரிழந்தார்.பாம்பன் போலீஸ் எஸ்.ஐ.,நாகராஜ் ,முனீஸ்வரனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X