பொது செய்தி

தமிழ்நாடு

திருவாடானையில் மழை நிரம்பும் கண்மாய்கள்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் இரு நாட்களாக பெய்து வரும் மழையால் கண்மாய்கள் நிரம்புகிறது.இப் பகுதியில் புரெவி புயலால் போதிய மழை பெய்ததால் கண்மாய்கள் நிரம்பி மல்லனுார் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு கிராம மக்கள்அடைத்தனர்.கடந்த இரு தினங்களாகபெய்து வரும் மழையால் சேனவயல் உள்ளிட்ட பல கண்மாய்கள் நிரம்பியது.அழகமடை விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்கள் நிரம்பியதால்

திருவாடானை : திருவாடானை, தொண்டி பகுதியில் இரு நாட்களாக பெய்து வரும் மழையால் கண்மாய்கள் நிரம்புகிறது.

இப் பகுதியில் புரெவி புயலால் போதிய மழை பெய்ததால் கண்மாய்கள் நிரம்பி மல்லனுார் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு கிராம மக்கள்அடைத்தனர்.கடந்த இரு தினங்களாகபெய்து வரும் மழையால் சேனவயல் உள்ளிட்ட பல கண்மாய்கள் நிரம்பியது.அழகமடை விவசாயிகள் கூறியதாவது: கண்மாய்கள் நிரம்பியதால் வயல்களில்போதுமான அளவிற்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது.

அத்தண்ணீரை வரத்துகால்வாய்மூலம் வெளியேற்றி வருகிறோம். கண்மாய்கள் நிரம்பிஉடைப்பு ஏற்பட்டால் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும். ஆகவே உடைப்பை தடுக்க பொதுப்பணித்துறைஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X