பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல்லில் 5.2 மி.மீ., மழை

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 5.2 மி.மீ., மழை பதிவானது.திண்டுக்கல், மாலப்பட்டி, சீலப்பாடி, ரெட்டியார்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை நீடித்தது. இதே போல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.நேற்று (ஜன.3) காலை நிலவரப்படி பழநியில் 1.5 மி.மீ., நத்தத்தில் 2.5 மி.மீ., வேடசந்துார் மற்றும் புகையிலை ஆராய்ச்சி நிலையம் பகுதியில் 0.6 மி.மீ., என

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் 5.2 மி.மீ., மழை பதிவானது.திண்டுக்கல், மாலப்பட்டி, சீலப்பாடி, ரெட்டியார்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை நீடித்தது. இதே போல் மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது.நேற்று (ஜன.3) காலை நிலவரப்படி பழநியில் 1.5 மி.மீ., நத்தத்தில் 2.5 மி.மீ., வேடசந்துார் மற்றும் புகையிலை ஆராய்ச்சி நிலையம் பகுதியில் 0.6 மி.மீ., என மொத்தம் 5.2 மி.மீ., மழை பதிவானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X