அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., வெற்றி உறுதி: சொல்கிறார் சிதம்பரம்

Updated : ஜன 04, 2021 | Added : ஜன 04, 2021 | கருத்துகள் (91)
Share
Advertisement
புதுக்கோட்டை : ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்ட அன்றே, தி.மு.க., கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:அரசியல் கட்சி தலைவர்கள், மக்களை சந்திப்பது இயல்பு. அதேபோன்று தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களை சந்தித்து நடத்தும் கிராம சபை கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் சர்ச்சையை
DMK, P Chidambaram, Congress, சிதம்பரம், திமுக, காங்கிரஸ்

புதுக்கோட்டை : ''அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏற்பட்ட அன்றே, தி.மு.க., கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:அரசியல் கட்சி தலைவர்கள், மக்களை சந்திப்பது இயல்பு. அதேபோன்று தான், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மக்களை சந்தித்து நடத்தும் கிராம சபை கூட்டத்தில், அ.தி.மு.க.,வினர் சர்ச்சையை உருவாக்குகின்றனர்.

விவசாயிகள் போராட்டம், 39வது நாளாக தொடர்கிறது. 40 விவசாயிகள் இறந்துள்ளனர்.ஆனால், மத்திய அரசு, தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்வதாக இல்லை. முரட்டுத்தனமான இயந்திரமாக, பா.ஜ., அரசு செயல்படுகிறது. இந்திய பொருளாதாரம், தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.


latest tamil news



2019 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி எப்போது ஏற்பட்டதோ, அன்றைக்கே தி.மு.க., கூட்டணியின் வெற்றி உறுதியானதாக கூறினேன்.அதேபோன்று தான், 2021 தேர்தலில் இந்த வெற்றி தொடரும். ரஜினிகாந்த் என் நீண்ட கால நண்பர். அவரது முடிவை வரவேற்கிறேன். இவ்வாறு, ப.சிதம்பரம் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (91)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
04-ஜன-202122:50:52 IST Report Abuse
S. Narayanan Chidambaram has become a joker
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
04-ஜன-202118:11:37 IST Report Abuse
ravi Kindly keep him in Tihar until death. He is poisonous snake.
Rate this:
Cancel
ashok kumar - coimbatore,இந்தியா
04-ஜன-202117:59:07 IST Report Abuse
ashok kumar இந்த கொரோனா, புயல் இதில பாதிக்கப்பட்டவங்க பல பேர் கஸ்டப்படும்போது, நீங்க எங்க சார் ஒளிஞ்சிட்டு இருந்தீங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X