தனியார் கம்பெனி ஊழியர் ரத்த வாந்தி எடுத்து பலி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தனியார் கம்பெனி சூப்பர்வைசர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார். பாக்கமுடையான்பேட், புது வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்,38; இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். வேல்முருகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரி : தனியார் கம்பெனி சூப்பர்வைசர் ரத்த வாந்தி எடுத்து இறந்தார்.

பாக்கமுடையான்பேட், புது வன்னியர் வீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்,38; இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 8 வயதில் மகள் உள்ளார். வேல்முருகன் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். குடிப்பழக்கத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், நேற்று காலை வீட்டில், ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடன், அவர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார்.கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X