சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடலுாரில் 13 பேருக்கு தொற்று: பாதிப்பு 24,720 ஆக அதிகரிப்பு

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,720 ஆக அதிகரித்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் ைஹதராபாத்தில் இருந்து திரும்பியவர் 1, நோய் அறிகுறியுடன் 3, பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேர் என மொத்தம் நேற்று 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24,720 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 13 பேர் சிகிச்சை முடிந்து

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 24,720 ஆக அதிகரித்துள்ளது.

கடலுார் மாவட்டத்தில் ைஹதராபாத்தில் இருந்து திரும்பியவர் 1, நோய் அறிகுறியுடன் 3, பாதிக்கப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேர் என மொத்தம் நேற்று 13 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 24,720 ஆக அதிகரித்துள்ளது. நேற்று, 13 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,305 ஆக அதிகரித்து உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 5,29,480 பேருக்கு பரிசோதனை செய்ததில், 24,720 பேருக்கு தொற்று உறுதியானது. 5,04,240 பேருக்கு தொற்று இல்லை.

520 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 107 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 283. நேற்று இறப்பு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X