பொது செய்தி

இந்தியா

உலக சித்தர் தினம் 

Added : ஜன 04, 2021
Share
Advertisement
புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் உலக சித்தர்கள் தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் நிர்மல்குமார், சாஜிதா பானு, கீர்த்தனா முன்னிலை வகித்தனர்.சித்த மருத்துவ அதிகாரி சாந்தி, சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் உலக சித்தர்கள் தின நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அதிகாரி செல்வி தலைமை தாங்கினார். மருத்துவர்கள் நிர்மல்குமார், சாஜிதா பானு, கீர்த்தனா முன்னிலை வகித்தனர்.சித்த மருத்துவ அதிகாரி சாந்தி, சித்த மருத்துவத்தின் பயன்கள் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில், சித்த மருந்தாளுநர் பெர்னாட்ஷா சித்த மருத்துவத்தின் சிறப்பு குறித்து விளக்கினார்.முன்னதாக, மருத்துவமனையில் அலங்கரித்து வைத்திருந்த அகஸ்திய முனிவரின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X