பொது செய்தி

தமிழ்நாடு

திண்டிவனம் பிரிண்டிங் சங்க ஆலோசனைக் கூட்டம்

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனம் பிரிண்டிங் அசோசியேஷன் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கவுரவத்தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தனசேகர் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்குவது தொடர்பாகவும், மின்கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது

திண்டிவனம் : திண்டிவனம் பிரிண்டிங் அசோசியேஷன் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கவுரவத்தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் தனசேகர் ஆகியோர் வரவேற்றனர். கூட்டத்தில், சங்க உறுப்பினர்களுக்கு காப்பீடு வழங்குவது தொடர்பாகவும், மின்கட்டண உயர்வை குறைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.கூட்டத்தில், தொழில்நுட்ப ஆலோசகர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து உறுப்பினர்களுக்கும், புத்தாண்டையொட்டி, காலண்டர் வழங்கப்பட்டது. துணைத்தலைவர் முனியன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X