பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் பரிசு தொகுப்புக்கு கரும்பு அனுப்பும் பணி

Added : ஜன 04, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் இலவச பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதால், கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி துவங்கியது. குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பும் வழங்குவதாக தமிழக அரசு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் இலவச பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதால், கடைகளுக்கு கரும்பு அனுப்பும் பணி துவங்கியது.

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ரூ.2,500 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு கரும்பும் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் இன்று பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்க இருப்பதால், கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தில் ஊராட்சிக்குட்பட்ட சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி உள்ளிட்ட 7 ரேஷன் கடைகளுக்கும் அனுப்ப வேண்டிய கரும்புகளை குதிரைச்சந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இருந்து டாடா ஏஸ் மூலம் கடை விற்பனையாளர்கள் எடுத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X