சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா

Added : ஜன 04, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 15,035 ஆக உயர்ந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 110 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 104 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம்

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 15,035 ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 15,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இவர்களில் 110 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 104 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று, 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு 15,035 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை, நோயில் இருந்து குணமடைந்த 14,821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X