பொது செய்தி

தமிழ்நாடு

தீவனுார் விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா

Added : ஜன 04, 2021
Share
Advertisement
திண்டிவனம் : தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.காலை 5:00 மணிக்கு விநாயகருக்கு, மகா அபிேஷகமும், மாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, 108

திண்டிவனம் : தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.

திண்டிவனம் அடுத்த தீவனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.காலை 5:00 மணிக்கு விநாயகருக்கு, மகா அபிேஷகமும், மாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைஅறங்காவலர் சகுந்தாலாம்மாள், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X